For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் டெல்லி மாணவர் நிதீஷை தாக்கி பணம், நகை கொள்ளை

02:30 PM Jul 05, 2018 IST | Venu
சென்னையில் டெல்லி மாணவர் நிதீஷை தாக்கி பணம்  நகை கொள்ளை
Advertisement

சென்னையில் சுற்றுலாவுக்காக வந்த டெல்லி மாணவர் நிதீஷை தாக்கி பணம், நகை கொள்ளை யடிக்கப்பட்டது. ஆட்டோவில் சென்றபோது அடையாளம் தெரியாத 5 நபர்கள் ஆட்டோவை மறித்து தாக்கியதில் மாணவர் நிதீஷ் காயமடைந்தார்.பின்னர்   தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement