For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் ஐடி நிறுவனத்தின்  மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை!

10:40 PM Jul 02, 2018 IST | Venu
சென்னையில் ஐடி நிறுவனத்தின்  மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
Advertisement

சென்னையில் ஐடி நிறுவனத்தின்  மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனம் ஓன்று உள்ளது .தற்போது  ஐடி நிறுவனத்தின் 9வது மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார். ஐ.டி. பெண் ஊழியர் ப்ரியங்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement