For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

07:20 PM Jul 04, 2018 IST | Venu
கடற்கரை  வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்
Advertisement

கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிக்க 1.5 கி.மீ தூரத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement