For the best experience, open
https://m.dinasuvadu.com
on your mobile browser.
Advertisement

எச்சரிக்கை!சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!பாதுகாப்பு அதிகரிப்பு

09:44 AM Jul 06, 2018 IST | Venu
எச்சரிக்கை சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பாதுகாப்பு அதிகரிப்பு
Advertisement

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் .

தமிழக டிஜிபி அலுவலகம் சென்னை கடற்கரை சாலையில் உள்ளது.இங்கு எப்போதுமே பாதுகாப்பு அதிகமாகத்தான் காணப்படும்.

இந்நிலையில் தற்போது சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.இதனையடுத்து காவல்துறை அந்த நபரின் தொலைபேசி எண்ணை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.மேலும் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு,சோதனையும் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Tags :
Advertisement